ஏர்வாடி சுல்தான் இப்ராஹீம் ஷஹீது பாதுஷா நாயகம் அவர்களின் 849ம் ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா நிகழ்ச்சிகள்
- 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு புனித மொளலீது ஷரீப் (புகழ்மாலை) ஆரம்பம் (23 நாட்கள் நடைபெறும்)
Beginning of Holy Moulid Shariff (This Moulid Sheriff will continue for 23 days)
- 30-05-2023 செவ்வாய் கிழமை மாலை 3:30 மணியளவில் அடிமரம் ஏற்றுதல்
Installation of the Lower trunk (Adi Maram)
- 31-05-2023 புதன் கிழமை புனிதமிகு கொடி ஏற்றுதல்
Holy Flag Hoisting
- 12-06-2023 திங்கள் கிழமை மாலை 4:30 மணியளவில் சந்தனக்கூடு விழா ஆரம்பம்
Procession of Thabooth
- 13-06-2023 செவ்வாய் கிழமை காலை 4:30 மணியளவில் ஏர்வாடி நாயகத்தின் திருச்சமாதிக்கு புனிதமிகு சந்தனம் பூசுதல்
Annointment of Sandalwood Paste on the Holy Mazar of Hazrat Sulthan Syed Ibrahim Shaheed Oliyullah
- 19-06-2023 திங்கள் கிழமை மாலை 4:30 மணியளவில் புனித கொடியிறக்கம்