துல்காஃதா மாத கந்தூரி-உரூஸ் -மஜ்லிஸ் தினங்கள்

ஸெய்யதினா ஹழ்ரத்

பிறை 1-தென்காசி குணங்குடியார் பாடல் முற்றோதல்  மஜ்லிஸ்.
பிறை 6-பூனா ஸலாஹுத்தீன் நியாமி.
பிறை 6-காயல் சின்ன ஷம்ஸுத்தீன்
பிறை 7-நாகூர் பாக்கர் ஆலிம்
பிறை 8-கோழிக்கோடு ஸெ.மு.ஜிப்ரீ தங்கள்
பிறை 8-ஏமன் ஹத்தாத் இமாம்.
பிறை 9-எகிப்து ஸித்தி  நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா
பிறை 9-உடுமலைப்பேட்டை மு.தாஹிர்
பிறை 9-கோலார் ஸெ.மு.ஹாஷிம்ஷாஹ் காதிரி
பிறை 10-கூத்தூர் ஹஸன் காதிரி ஷஹீத்

பிறை 11-கெளதுகள் நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் தகப்பனார் சுல்தானுல் அவ்லியா சையிதினா அபூஸாலிஹ் மூஸா ஜங்கி தோஸ்த் (ரஹ்) அவர்களின் உரூஸ் ,ஈரான்.
பிறை 11-கிள்ளை ஷாஹ் ரஹ்மதுல்லாஹ்.
பிறை 11-கொழும்பு ஷெய்க் உஸ்மான்.
பிறை 12-காயல் காஸிம் புலவர்
பிறை 13-அவுரங்காபாத் ஷாஹ் நிஜாமுத்தீன்

பிறை 14-காயல் உமர் வலி
பிறை 14-காயல் அமீர் அப்பா
பிறை 14-கூத்தாநல்லூர் ஸெ.முஹம்மத்
பிறை 14-ராஜகிரி நூருல்லாஹ் ஜிஸ்தி
பிறை 15-கீழக்கரை ஷைக் முஸ்லியார்
பிறை 15-தென்கோவனூர் சார்பீர்

பிறை 16-குல்பர்கா பந்தேநவாஸ் கைஸேதுராஸ் ஜிஸ்தி
பிறை 16-குளிச்சப்பட்டு ஷேக் ஃபரீத் சர்க்கரைபாவா
பிறை 16-கடையல் மங்களாபுரம் திவான் மஸ்தான் நலனடியான்
பிறை 17-திருமுல்லைவாசல் ஜமாலியா யாஸீன் மௌலானா
பிறை 17-தென்காசி ஞானப்புகழ்ச்சி மஜ்லிஸ்
பிறை 19-பொதக்குடி சட்டி மஸ்தான்

பிறை 20-ஃபாஸி நாயகம்,மக்கா ஜ.முஅல்லா.
பிறை
20-சைதாபேட்டை 12வலிமார்
பிறை 21-காயல் ஃபாஸி நாயகம் மஜ்லிஸ்
பிறை 22-கஃபா அடித்தளமிட்ட தின நோன்பு
பிறை 22-ஒத்தக்கல் மஸ்வூத் நாயகம்
பிறை 23-ஏர்வாடி ஷஹீத் இப்ராஹீம் பாதுஷா நாயகம் உரூஸ்
பிறை 23-அபூஇஸ்ஹாக் இப்ராஹீம் பின் கௌதுல்அஃளம் ,பக்தாத்
பிறை 24-திருமங்கலம் மஸ்தானம்மாள்
பிறை 25–காசர்கோட் மாலிக்பின் தீனார் ஸஹாபி
பிறை 25-பூஸரி இமாம்,எகிப்து
பிறை 25-கீழக்கரை பல்லாக்கு வலி
பிறை 27-அபூவக்காஸ் ஸஹாபி,சீனா
பிறை 27-ராயபுரம் புலவர் நாயகம்
பிறை 28-சிவகாசி முத்துல்லாஹ் ஷாஹ்
பிறை 28-ஔரங்கஸீப் ஆலம்கீர், அவுரங்காபாத்.
பிறை 29-ஆற்காடு திப்பு மஸ்தான்.
(ரிழ்வானுல்லாஹி அஜ்மஈன்)

local_offerevent_note June 1, 2023

account_box admin


local_offer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *