நோன்பின் தாத்பர்யம் யாதெனில் நம்முடைய இந்த பூத உடலை ஊனில்லாமல் உணவில்லாமல் வற்றவிடும்போது அது வலுவிழந்து சூக்கும உடலான ஆத்தும உடலை கிலிர்ந்தெழச்செய்கிறது! இப்படி பூத உடலை வற்றவைத்து சூக்கும உடலை எழச்செய்து கைக்கொள்வதற்காகவே இந்த நோன்பு இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது! அறிந்துகொள்ளுங்கள்!கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் (ரலி) ஆண்டகை அவர்கள்

நோன்பின் இரகசியம்