Category: Tamil

முஹ்யித்தீன் பிறந்த தமிழ்நாடு

 ‘‘இந்துஸ்தானத்திலிருந்து வரும் ஏகத்துவ தென்றலை நான் நுகர்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று நபிபெருமானார்(ஸல்) அவர்கள் இதயம் குளிர்ந்த ’ஹிந்த்’ என்று அறியப்பட்ட இந்தியத் திருநாட்டை காண வேண்டும் என்று கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் விரும்பினார்கள். அப்படி நினைத்த சில மணித்துளிகளில் இந்துஸ்தானத்தின்…

இறைவனை நேசிப்பது எப்படி? How to Love God

நம்மில் பெரும்பாலானோரின் இதயத்தில் இவ்வினா உதித்திருக்கும். சிலர் ஆன்மீக வழிகாட்டிகளான ஷெய்குமார்களிடம் இக்கேள்விக்கான விடையை தேடியிருப்பார்கள். சிலர் ஞான நுால்களை புரட்டியிருப்பார்கள். இன்னும் சிலர் இறைநேசர்களின் வாசல்களில் தஞ்சம்கொண்டு தவமேற்றிருப்பார்கள், சிலர் ஆண்டவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தொழுது அவனது ஏவல் விலக்கல்களை…

பயமும் நிம்மதியும்

கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஆண்டகை அவர்கள் கூறுகிறார்கள் அன்பர்களே, மெய்ப்பொருளான இறைவனின் சந்திப்பு ஏற்படாதவரை, உங்கள் பாதங்கள் அவனுடைய திக்கில் ஸ்திரம் பெறாதவரை, அவன் அருகே உயர்வதர்குரிய சிறகுகளை பெற்றுக்கொள்ளாதவரை சதா பயந்தவர்களாய் இருங்கள். திருப்தியும் நிம்மதியுமடைந்து…

நோன்பின் இரகசியம்

நோன்பின் தாத்பர்யம் யாதெனில் நம்முடைய இந்த பூத உடலை ஊனில்லாமல் உணவில்லாமல் வற்றவிடும்போது அது வலுவிழந்து சூக்கும உடலான ஆத்தும உடலை கிலிர்ந்தெழச்செய்கிறது! இப்படி பூத உடலை வற்றவைத்து சூக்கும உடலை எழச்செய்து கைக்கொள்வதற்காகவே இந்த நோன்பு இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது! அறிந்துகொள்ளுங்கள்!கௌதுகள்…

பண்ருட்டி தர்கா

ஞான மகான் பண்ருட்டி நுார் முஹம்மது ஷா ஒலியுல்லா அஸ்ஸலாமு அலைக்கும், பழம் மணக்கும் பண்ருட்டியில் அருள் மணக்கும் அவ்லியாவின் தர்கா என்னும் அடக்கஸ்தலம் பிரசித்திபெற்று விளங்குகிறது. இங்கு ஜாதி மத பேதமின்றி முஸ்லிம்களோடு இந்துக்களும் கிறிஸ்துவர்களும் நாள்தோறும் ஆண்டகையைக் காண…