தமிழகம் – தமிழர்கள் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடியான நம் தமிழ்க்குடி நெடிதோங்கிய பாரம்பரியத்தையும் உயரிய கலாச்சாரத்தையும் கொண்டது. இன்றைக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கினர். தமிழர்களது வாணிப எல்லை கிழக்கே சீனாவின் காண்டன் துறைமுகத்தையும் மேற்கே மெசபடோமியாவையும் இணைத்தது.
900 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹஜ்ரத் ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா